நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக தெரிவான நோர்வே பிரதிநிதிகளின் அறிமுக நிகழ்வு

இடம்: TRVS, Rommen
திகதி: 09.05.2010 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: 19:00

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக தெரிவான நோர்வே பிரதிநிதிகள்

கிழக்குப் பிராந்தியத்திற்கான பிரதிநிதிகள்

ஏனைய பிராந்தியயத்திற்கான பிரதிநிதி

வாக்குச்சாவடிகள் இருக்கும் இடங்கள்

ØST

  

Asker og Bærum

Nadderud videregåendeskole, Gjønnesjordet 1344 Sandvika
Åpningstid: 1100 – 1500

 

Drammen

Union Scene, Grønland 60, 3045 Drammen
Åpningstid: 1200 – 1600

  

Oslo

Bryn skole

 Teisenveien 40 0666 Oslo
Åpningstid: 1100 – 1700

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்

கிழக்குப் பிராந்திய வேட்பாளர்கள்

ஏனைய பிராந்திய வேட்பாளர்கள்

நா.க.த.அ தொடர்பாக நோர்வேயில் உருவாக்கப்பட்ட 2வது பாடல்

இசையமைப்பு, பாடல் வரிகள்: ஜேம்ஸ் ராஜ்
பாடியவர்கள்:ஜேம்ஸ் ராஜ்,  அன்ரனிற்றா ஜேம்ஸ்
தரவிறக்கம் செய்ய

mp3: 

It look's like you don't have Adobe Flash Player installed. Get it now.

தேர்தலை முன்னிட்டு FM105.8 வானலையில் வார இறுதி பின்மாலையில் ஒரு சிறப்பு ஒலிபரப்பு. இன்று பின்னிரவு 23.00 மணிக்கு முதலாவது ஒலிபரப்பு

பிரதி வெள்ளி, சனி மற்றும் திங்கட்கிழமை பின்னிரவு 11 மணி முதல்....
 
நோர்வேயில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
நாடுகடந்த அரசு அமைப்பதற்கான உலகளாவிய தேர்தல் முயற்சிகள் பற்றிய விளக்கங்கள், அரசியல் விவாதங்கள், செய்திகள் மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகள்.
 
நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலை முன்னிட்டு இடம்பெறும் சிறப்பு ஒலிபரப்பினைக் கேட்க இங்கே அழுத்தவும்: http://www.radiolatinamerika.no/
 
முதலாவது ஒலிபரப்பு இன்று வெள்ளிக்கிழமை (16.04.2010) பின்னிரவு 11.00 மணி

Syndicate content